Advertisement

ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்

ADVERTISEMENT


திருவாடானை, : ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடலோர காவல் குழும எஸ்.ஐ., அய்யனார், ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவு பிரிவு எஸ்.ஐ. அந்தோணி மற்றும் போலீசார் தொண்டி அருகே நாரேந்தல் கடற்கரையில் ரோந்து சென்றனர். அப்போது மணலுக்குள் சாக்கு மூடையில் பதுக்கி வைத்திருந்த 88 ஜெலட்டின் குச்சிகள், 60 மீட்டர் ஒயர் ஆகியவற்றை பறிமுதல் செய்து தப்பியோடியவர்களை தேடுகின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement