Advertisement

ஆர்ப்பாட்டம்

ADVERTISEMENT


விருதுநகர், : விருதுநகரில் கொசுப்புழு ஒழிப்பு மஸ்துார் சங்கம் சார்பில் மஸ்துார் பணியாளர்களுக்கு மாதந்தோறும் 5ம் தேதி ஊதியம் வழங்குவது, ஆண்டு முழுவதும் பணி, அடையாள அட்டை வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமை வகித்தார். மாநில நிதிக்காப்பாளர் சீனிவாசகன் அரசு ஊழியர் சங்க செயலாளர் வைரவன், முன்னாள் மாநில துணை தலைவர் கண்ணன், சி.பி.எஸ்., மாநில துணை ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி பேசினர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement