Advertisement

மாணவர் சாதனை

ADVERTISEMENT


மதுரை : மதுரை சிறுவாலை அரசு உயர்நிலை பள்ளி 7ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ் 21 - 23 கிலோ எடை பிரிவில் டேக்வாண்டோ போட்டியில் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றார். மாணவருக்கு தலைமையாசிரியை ரேவதி தலைமையில் பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. உடற்கல்வி ஆசிரியர் ராஜேஷ், ஆசிரியர்கள் பாராட்டினர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement