Advertisement

கண்மாய்களில் கருவேலங்கள்...அலட்சியத்தால் அலங்கோலம்

ADVERTISEMENT


திண்டுக்கல் மாவட்டத்தில் கண்மாய் உள்ளிட்ட நீர் நிலைகளில் கருவேலமரங்கள் சூழ்ந்துள்ளது. ஆண்டுக்கணக்கில் படர்ந்துள்ளதால் நீராதாரம் பாதிக்கப்படுவதுடன் விஷ பூச்சிகளின் புகழிடமாகவும் மாறி உள்ளது. மழையில் தேங்கும் நீரும் குறிப்பிட்ட காலங்களில் உறிஞ்சப்படுகிறது. முறையான பராமரிப்பு இல்லாததால் இந்நிலை நீடிக்கிறது . இதனை பராமரிக்கும் உள்ளாட்சி, பொதுப்பணித்துறையினர் எதையும் கண்டுக்காது அலட்சிய போக்கில் உள்ளனர். இனியாவது இதனை பராமரிக்க நடவடிக்கை எடுப்பது அவசியமாகிறது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement