Advertisement

அ.தி.மு.க., மருத்துவ அணி இணை செயலாளர் நியமனம்

ADVERTISEMENT
சென்னை: அ.தி.மு.க, மருத்துவ அணியின் மாநில இணைச் செயலாளராக, திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் அபா ரூபா சுனந்தினி நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அழைப்பின் பேரில் அரசு மருத்துவமனை டாக்டர் பணியை ராஜினாமா செய்து விட்டு அ.தி.மு.க.வில் இணைந்தார்.

கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்த டாக்டர் அபா ரூபா சுனந்தினிக்கு மருத்துவ அணி மாநில துணைச் செயலாளர் பதவியும் வகித்தார். தற்போது அவரை மருத்துவ அணியின் மாநில இணைச் செயலாளர் பதவியை வழங்கி, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.அபாரூபா சுனந்தினி திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement