Advertisement

இந்து தெய்வங்களை இழிவுப்படுத்தும் போஸ்டரால் பரபரப்பு

ADVERTISEMENT
திருநெல்வேலி: நெல்லை மாநகரில் நாய் தொல்லைகள் இருப்பதாக கூறி இந்து தெய்வங்களின் பெயர்களை இழிவுப்படுத்தும் போஸ்டர் ஒட்டிய இஸ்லாமிய நபர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்குமாறு இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
நெல்லை மாநகர இந்து முன்னணியின் மாவட்ட செயலாளர் ஏ.சுரேஷ் வெளியிட்ட அறிக்கையில், 'எந்த ஊரில் நாய்க்கு பெயர் சுந்தரமூர்த்தி, தட்சிணாமூர்த்தி, புன்னியமூர்த்தி, சத்தியமூர்த்தி, ராம் மூர்த்தி என்று வைத்துள்ளனர்? பிற மத பெயர்கள் எதுவுமே குறிப்பிடாமல் இந்து மத தெய்வங்களின் பெயர்களை இழிவுபடுத்தும் கெட்ட நோக்கில் போஸ்டர் ஒட்டி இந்துக்களுக்கு ஆத்திரமூட்டி இரு மதப் பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் கெட்ட எண்ணத்தோடு போஸ்டர் ஒட்டிய எஸ்.ஆர்.சிராஜ் என்பவர் மீது மாநகர போலீஸ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.



வாசகர் கருத்து (24)

  • Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா

    இந்த கால கட்டத்தில் இதுக்கெல்லாம் நடவடிக்கையை அரசிடம் எதிர்பார்ப்பவன் ஒரு நடு நிலை இந்து வகத்தான் இருப்பான்

  • MADHAVAN - Karur,இந்தியா

    உங்கள மாதிரி ஆரிய வந்தேறிக்கு திருட்டுத்தனமா பிள்ளை

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    எட்வர்ட் ராஜதுரையை கைது செய்ய காட்டிய வேகத்தை ஸ்டாலினின் காவல்துறை இந்த வந்தேறி மத வெறியனின் கைதில் காட்டுமா?

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    இந்துக்கள் திருந்தவில்லை என்றால் ஜிஸ்யா வரி கூட திரும்ப வரும். எடப்ஸ் கூட அதற்குப்பயந்து கொண்டுதான் பட்டையடிப்பதையே கூட விட்டுவிட்டார்.

  • karupanasamy - chennai,இந்தியா

    நாமும் பதிலுக்கு மொஹம்மது, பாதிமானு வளர்ப்பு நாய்க்கும் பன்றிக்கும் பெயர் வைக்கலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement