Advertisement

தமிழக கிரிக்கெட் அணியில் கோவில்பட்டி மாணவி

ADVERTISEMENT
துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வெங்கிடசாமி - தமிழாசிரியை வித்யா தம்பதியின் மகள் தர்ஷினி 15.

இவர் கே.ஆர்.ஏ.,பள்ளியில் பத்தாம் வகுப்பு பயில்கிறார். சென்னையில் தனியார் பயிற்சி அகாடமியில் கிரிக்கெட் பயின்று வந்தார். தற்போது 15 வயதுக்குட்பட்ட தமிழ்நாடு மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சி முகாமிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement