Advertisement

திரிபுராவில் இரு அமைப்புகளுக்கு தடை

Audio இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

ADVERTISEMENT
அகர்தாலா: திரிபுராவில் செயல்பட்டு வந்த இரு அமைப்புகளுக்கு 5 ஆண்டு தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

திரிபுராவில் என்.எல்.எப்.டி. எனப்படும் திரிபுரா தேசிய விடுதலை முன்னணி என்ற அமைப்பு, ஏ.டி.டி.எப். எனப்படும் அனைத்து திரிபுரா புலிகள் படை என்ற அமைப்பு ஆகிய இரு அமைப்புகளின் செயல்பாடுகள், நடவடிக்கைள் குறித்த அறிக்கை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், இரு அமைப்புகளும் 5 ஆண்டுகளுக்கு தங்களின் பல்வேறு செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.


வாசகர் கருத்து (1)

  • K.Muthuraj - Sivakasi,இந்தியா

    இங்கேயும் நாம் தமிழர் கட்சி வைகோ கட்சி திருமா கட்சி தடை செய்தால் நன்றாக இருக்கும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement