தெருநாய்கள் அப்புறப்படுத்தப்படும்
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் நகராட்சி கமிஷனர் மீனாவின் அறிக்கை: ஒட்டன்சத்திரம் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களையும் பள்ளி குழந்தைகளையும் அச்சுறுத்தும் தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த, நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. பொதுமக்கள் தங்களது வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களை பொது வெளியில் சுற்றி திரியாதவாறு பாதுகாப்புடன் வைத்துக் கொள்ள வேண்டும் , குறிப்பிட்டுள்ளார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!