ADVERTISEMENT
கொடைக்கானல் : கொடைக்கானலில் நேற்று மாலை மிதமான மழை பெய்தது. சில தினங்களாக வறண்ட வானிலை நீடித்தது. நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை அரை மணி நேரம் மிதமான மழை பெய்தது. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது. முக்கிய சுற்றுலா தலங்களில் பயணிகள் வருகை குறைவாகவே இருந்தது. மழையின் நடுவே ஏரியில் குறைந்த அளவிலான பயணிகள் படகு சவாரி செய்தனர்.
நகரை பனிமூட்டமும் சூழ்ந்தது .
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!