ADVERTISEMENT
தேனி : தேனி எம்.எம்.பல் மருத்துவமனை சார்பில், அதன் வளாகத்தில் இலவச பல் மற்றும்- பொது மருத்துவ முகாம் நடந்தது. பல் சீரமைப்பு சிறப்பு நிபுணர் டாக்டர் பாஸ்கரன் தலைமை வகித்தார். பா.ஜ., மாவட்டத் தலைவர் பாண்டியன் முன்னிலை வகித்து முகாமை துவக்கினார்.
முன்னாள் பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன், மாநில நிர்வாகி நாராயணபிரபு, நிர்வாகிகள் மாரிகண்ணன், சிவக்குமார், முருகேசன், சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர்.
ஏராளமானோர் பங்கேற்று பயன்டைந்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!