ADVERTISEMENT
மூணாறு : மூணாறில் உலக சுற்றுச் சூழல் சுகாதார தினத்தை முன்னிட்டு நேற்று விஜயபுரம் சோசியல் சர்வீஸ் சொசைட்டி அமைப்பு சார்பில் சுற்றுச் சூழல் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு கையெழுத்து முகாம் நடந்தது.
அமைப்பின் இயக்குனர் பாதிரியார் பிரான்சிஸ்கம்போளத்துபரம்பில் தலைமை வகித்தார். மூணாறு இன்ஸ்பெக்டர் ராஜன் கே. அரண்மனா தொடங்கி வைத்தார். முன்னதாக மூணாறு அரசு கல்லூரி மாணவிகள் பங்கேற்ற நடன நிகழ்ச்சி நடந்தது. முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் கையெழுத்திட்டனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!