சோதனை எங்கெல்லாம்?
சென்னை தி.நகரில் உள்ள விஜய் அபார்ட்மென்ட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் சண்முகம் என்பவருக்கு சொந்தமாக சென்னையில் உள்ள வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது. திநகரில் உள்ள சரவணா தெரு மற்றும் திலக் தெருவில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
வாசகர் கருத்து (16)
ஜீக்களின் வேட்டை ஆரம்பம்
இந்த ரைடு அண்ணா தி மு க வை குறி வெச்சு நடத்தபடுதோ?? ஒரு ட்ரைலர் காட்டுறாங்களா????
மக்கள் யாரும் கடுப்பாக மாட்டார்கள். லஞ்ச ஊழல் மூலம் தேர்தலில் பணம் கொடுத்து ஓட்டு வாங்கவும் தன் அடுத்த இருபது தலைமுறைக்கு சொத்து சேர்க்கவும், குறுக்கு வழியில் சம்பாதிக்கும் தீயமுகவும் அஇதிமுகவும் அதன் உடன்பிறப்புகளும்தான் கடுப்பாவார்கள். இரண்டு கழகங்களும் ஒழிந்தால் தமிழகம் தலை நிமிரும்.
ரெண்டு கருத்தும் எவ்வ்ளோ தூரம் உண்மை என்பதை மக்கள் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன்
ED will soon shift their headquarters to Chennai.