Advertisement

தாய் பேச்சு கேட்காத மகனை திருத்துங்கள்

Audio இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

ADVERTISEMENT
விழுப்புரம்-விழுப்புரத்தில், மன்னார் குடி ராமானுஜ ஜீயர் நிருபர்களிடம் கூறியதாவது:

அமைச்சர் உதயநிதி சனாதனம் பற்றி பேசிய நிலையில், அவரின் தாய் துர்கா, சனாதன தர்மத்தின் வழிகாட்டியாக நெற்றியில் குங்குமம், கழுத்தில் தாலி, காலில் மெட்டி அணிந்துஉள்ளார்.

தாய் பேச்சைக் கேட்காத மகன் உதயநிதியை அனைவரும் சேர்ந்து திருத்த வேண்டும். சனாதனம் பற்றி அரசியல்வாதிகள் சிலர் அவர்களின் சுய லாபத்திற்காக பேசுகின்றனர்.

சனாதனம் பற்றி பேசுவோர், அவர்களின் குடும்பத்தில் இருப்பவர்கள் சனாதனத்தை விட்டு வெளியே வராமல் இருப்பதை கவனிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (38)

  • Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ

    வீட்டுக்கு வந்த மனைவி மார்களையும் கண்டுகிறது இல்லை.

  • J.Isaac - bangalore,இந்தியா

    சனாதனம், சூத்திரன் என்பவை சமஸ்கிருத வார்த்தைகள் தானே. அதன் அர்த்தம் என்ன? எந்த பிராமணாவது மற்ற தாழ்த்தப்பட்ட ஜாதி இறப்பு வீடுகளுக்கு சென்றிருப்பார்களா? ஆனால் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்த இந்து ,முஸ்லீம்,கிறிஸ்தவர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள். பழகுவார்கள்

  • GANESUN - Chennai,இந்தியா

    வேணாங்க, ரொம்ப கண்டிச்சா பாலிடாயில் குடிச்சருவாரு

  • NALAM VIRUMBI - Madurai,இந்தியா

    சனாதனம் குறித்து என்ன தெரியும்?

  • Ravi Devaraj - హైదరాబాద్ ,இந்தியா

    சோடா பாட்டில் எறியத்தெரிந்தவர்கள் தான் பாரேன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement