ADVERTISEMENT
சென்னை:கிரிக்கெட் வீரர் சூர்யகுமார், 'அம்ரித் நோனி' வலி நிவாரண மருந்தின் அதிகாரபூர்வ, விளம்பர துாதராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
உடலில் இடுப்பு, கழுத்து, மூட்டு பகுதிகளில் உள்ள எலும்பு சார்ந்த வலிகளுக்கு நிவாரணியாக, அம்ரித் நோனி நிறுவனம் தயாரிக்கும் வலி நிவாரண மருந்து பயன்படுத்தப்படுகிறது.
இதை, 'தான் பயன்படுத்துவதாகவும், நல்ல வலி நிவாரணியாக இந்த மருந்து செயல்படுவதாகவும்' தன் சமூகவலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார், கிரிக்கெட் வீரர் சூர்யகுமார். அது, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இந்த நிலையில், தன் நிறுவனத்தின் அதிகாரபூர்வ விளம்பர துாதராக, சூர்யகுமார் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!