தெலுங்கானா கவர்னர் நங்கநல்லுாரில் தரிசனம்
நங்கநல்லுார், ஆலந்துார், ஜி.எஸ்.டி., சாலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற புதுச்சேரி, தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், நேற்று மாலை, மூவசரம்பட்டுக்கு வந்தார்.
அங்கு, வைக்கப்பட்டு உள்ள சந்திராயன் விநாயகரை தரிசித்தார்.
பின், நங்கநல்லுார் தில்லை கங்கா நகரில் உள்ள ராஜராஜேஸ்வரி கோவிலுக்கு சென்ற கவர்னர், சுவாமி தரிசனம் செய்து புறப்பட்டார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!