புரட்டாசி வழிபாடு நேரம் அறிவிப்பு
சென்னை, சென்னை, தி.நகரில், திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, புரட்டாசி மாத சனிக்கிழமைகளான இன்று, 30, அக்., 7, 14 ஆகிய நாட்களில், சிறப்பு வழிபாடு, தரிசன நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை 4:00 மணி முதல் 6:30 மணி வரை சுப்ரபாதம், தோமால சேவை, அர்ச்சனை நடக்கிறது. காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை நிவேத்தியம்.
காலை 7:45 முதல் 11:00 மணி வரை சர்வ தரிசனமும், தொடர்ந்து நைவேத்யமும் நடக்கிறது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!