Advertisement

தீர்த்தகிரி மலையில் லட்சம் விதை பந்துகள்

வேலுார்:வேலுார் மாவட்டம், புதுவசூரில் உள்ள தீர்த்தகிரி மலைப்பகுதி யில், சமூக ஆர்வலர் தினேஷ் சரணவன் என்பவர், இயற்கை சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 1 லட்சம் விதை பந்துகள் துாவ முடிவு செய்தார்.

இதற்காக நாட்டு வகை மரங்களான புங்கன், ஆலம், அரசன், சரக்கொன்றை, மகிழம், வாகை, வேம்பு உள்ளிட்ட விதை பந்துகளை 200க்கும் மேற்பட்ட பள்ளி, மாணவ - மாணவியர் உதவியுடன் தீர்த்தகிரி மலையில் விதை பந்துகள் விதைக்கப்பட்டன.

நிகழ்ச்சியை, கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement