ADVERTISEMENT
திருநெல்வேலி: நெல்லையில் ஏ.டி.எம்-ல் பணம் திருட முயன்ற ஹரியானவை சேர்ந்த சலீம் உசேன், முபட் என்ற இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். ஸ்டேட் வங்கியின் ஸ்ரீபுரம் கிளை மேலாளர் மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில் இளைஞர்கள் மீது ஏழு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீஸ் விசாரணையில் இருந்து இரண்டு பேரும் தப்பியோடினர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
வாசகர் கருத்து (10)
மாவு கட்டு போடல?
சகட்டுமேனிக்கு பிள்ளையை பெற்று தெருவில் விட்டால் "தறுதலை"ஆக இப்படித்தான் சுத்தவேனும்... இது இறைவன் கொடுத்த பரிசு.. வாங்கிக்கொள்
மயான அமைதி மார்க்கம்
வடக்கன்ஸ் என்று கிண்டல் அடிப்பவர்கள் மர்ம நபர்கள் என்றால் அமைதி காக்கிறார்களே ??
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இப்போ இவங்க ரெண்டு பெரும் தப்பி ஓடிஏ முயன்றாலும் காவல்துறை ஓடி போயி அவர்களை பிடித்து இழுத்து வரும்