ADVERTISEMENT
புதுடில்லி: ராஜ்யசபா வளாகத்தில் மோடியை பெண் எம்.பி.க்கள் வாழ்த்தினர்.
பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் ராஜ்யசபாவில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா எதிர்ப்பு இன்றி நிறைவேறி்யது. இதையடுத்து கூட்டத்தொடர் நிறைவு நேரம், அனைத்து எம்.பி.க்களும் மோடியை வாழ்த்தினர். பின்னர் பாராளுமன்ற வளாகத்தில் ஒன்று கூடிய ராஜ்யசபா பெண் எம்.பி.க்கள் மோடிக்கு பூங்கொத்து, இனிப்பு வழங்கி வாழ்த்தினர். இதையடுத்து பாராளுமன்ற இரு அவைகளும் மறு தேதி குறி்பபிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

வாசகர் கருத்து (9)
ஓ அவங்க மக்களவை உறுப்பினரோ ?
கார்கேலா தன் சொந்த ஊருக்கு திரும்ப போ கிறார்
காங்கரஸ் பாஜாகா இடையிலானா வாக்கு வாங்கி வித்தியாசம் கூடி கொண்டே போகிறது மல்லிகார்ஜுன கார்க்கேயய் சோனியா கிழித்தெடுக்க போகிறார்
படத்தில் கனிமொழி காணோமாம்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
மகளிர் இடஒதுக்கீடு 2036 ஆம் ஆண்டுதான் நடைமுறைக்கு வருமாம்.. அதற்க இந்த பாராட்டு..?