Advertisement

தென்காசியில் விவசாயி தலை துண்டித்து கொலை

ADVERTISEMENT
தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கண்ணாடி குளத்தில் விவசாயி முருகன் (42) என்பவர் இன்று (செப்.,21) காலையில் தலை துண்டித்து வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தலையை கயத்தாறு அருகே வீசிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


வாசகர் கருத்து (2)

  • R Kay - Chennai,இந்தியா

    குன்றியத்தில் சட்டம் ஒழுங்கு சூப்பர் மற்ற மாநில முதல்வர்கள் கூட கேட்கிறார்களாம் எப்படி தமிழகத்திற்கு மட்டும் இப்படி ஒரு விடியல் என்று.

  • raja - Cotonou,பெனின்

    ஆனா பாருங்க தமிழனுக்கு விடியல் தந்த முதல்வர் சட்டம் ஒழுங்கு தமிழகம் தான் நம்பர் ஒன்னுண்ணு சொல்லி அவரும் அவரது உடன் பிறப்புகலிடம் சொல்லி புலங்காகிதம் அடைவார்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement