மீண்டும் களத்தில் இறங்கிய அரிசி கொம்பன் யானை
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள மாஞ்சோலை வனப்பகுதியில் விடப்பட்டிருந்த அரிசி கொம்பன் யானை ஊத்து மற்றும் நான்கு முக்கு எஸ்டேட் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சேதப்படுத்தியது. இதையடுத்து அரிசி கொம்பனை அடர்ந்த வனப்பகுதிக்குள் வனத்துறை அதிகாரிகள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!