Advertisement

மவுத் ஆர்கன் வாசிக்கும் நெல்லையப்பர் கோவில் யானை

ADVERTISEMENT
திருநெல்வேலி : திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி 53.

கோவில் விழாக்களில் வீதி உலா வருவது, தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்க செல்வது என திருநெல்வேலியின் செல்லப்பிள்ளையாக திகழ்கிறது. ஓராண்டுக்கு முன் யானையின் எடை 4 ஆயிரத்து 450 கிலோ இருந்தது.

டாக்டர்களின் ஆலோசனைக்கு பிறகு தினமும் 3 மணி நேரம் நடை பயிற்சி, நீச்சல் குளம் பயிற்சியால், தற்போது 300 கிலோ எடை குறைந்துள்ளது.

பாகன்கள் ராமதாஸ், விஜயகுமார் முயற்சியில் மாலையில் யானை, துதிக்கை மூலம் மவுத் ஆர்கன் வாசித்து கோயில் வசந்த மண்டபத்தை இசை மயமாக்குகிறது.


வாசகர் கருத்து (2)

  • அப்புசாமி -

    சீக்கிரமே வயலின், நாதஸ்வரம் வாசிக்க கத்துக்.குடுங்க.

  • அப்புசாமி -

    கொடுமைகளில் இதுவும் ஒன்று.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement