ADVERTISEMENT
திருப்போரூர்:செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், அச்சரவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு, 70; முன்னாள் ஊராட்சி தலைவர். இவரின் மனைவி தங்கமணி 60. இவர்களுக்கு, மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
ராமு, உடல்நிலை சரியில்லாததால், நேற்று முன்தினம் மாலை 3:30 மணிக்கு இறந்தார். அவரது உடல் வீட்டில் வைக்கப்பட்டு, உறவினர்கள் துக்கம் அனுசரித்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், நேற்று காலை, அவரின் மனைவி தங்கமணி, கணவர் இறந்த துக்கத்தில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!