6 அடி நல்ல பாம்பு வீரர்கள் பிடிப்பு
தாம்பரம்:மேற்கு தாம்பரம், காந்தி சாலை பகுதியில், புதிய குடியிருப்பு ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இங்கு தங்கி, வட மாநில தொழிலாளர்கள் சிலர், கட்டுமான பணி செய்து வருகின்றனர்.
நேற்று, கட்டுமான பணிக்காக, அங்கிருந்த பலகைகளை எடுத்தபோது, பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தாம்பரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்பு குழுவினர், 6 அடி நீளம் உள்ள நல்ல பாம்பை பத்திரமாக பிடித்து, வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!