Advertisement

இன்று இனிதாக (05.06.2023) சென்னை

ஆன்மிகம்

மஹாகும்பாபிஷேகம்: நான்காம் கால யாக பூஜை - காலை 6:30 மணி. கும்பாபிஷேகம் துவக்கம் - காலை 9:40 மணி முதல். இடம்: மஹா மேரு ராகவேந்திரர் கோவில், வில்லிவாக்கம்.

பிரம்மோற்சவ விழா: அம்பாளுக்கு சாந்தி அபிஷேகம் - இரவு 7:00 மணி. இடம்: காளிகாம்பாள் கோவில், தம்பு செட்டி தெரு, சென்னை - 1.

நாயன்மார் குரு பூஜை: திருஞானசம்பந்தர், முருக நாயனார், திருநீலநக்கர், நீலகண்ட யாழ்பாணர் நாயனார் குருபூஜை. மாலை 6:30 மணி. இடம்: திருவெட்டீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி.

 திருஞானசம்பந்தர், முருக நாயனார், திருநீலநக்கர், நீலகண்ட யாழ்பாணர் நாயனார் குருபூஜை. இரவு, 7:00 மணி. இடம்: ஆதிபுரீஸ்வரர் கோவில், பள்ளிக்கரணை.

சோமவார வழிபாடு: அலங்கார ஆராதனை, அன்னதானம், மதியம் 1:00 மணி. இடம்: அவுடத சித்தர் மலை மடம், 6 - ஏ, வாட்டர் டேங்க் தெரு, அரசன்கழநி.

அகண்ட நாம கீர்த்தனம்: உலக நலன், அமைதிக்கான கீர்த்தனம். காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: அபயம், யோகி ராம்சுரத்குமார் பஜனை மந்திரம், 121, எட்டாவது குறுக்கு, கபாலி நகர், கூடுவாஞ்சேரி. தொடர்புக்கு: 63742 26735.

மஹா வேள்வி: உலக நன்மைக்காக லலிதா பரமேஸ்வரியின் அருள் வேண்டி இந்து புரட்சி முன்னணி நடத்தும் யாகம். காலை முதல் மாலை வரை. இடம்: கே.வி.டி., கிரீன் சிட்டி, பழைய பெருங்களத்துார்.

உபன்யாசம்: ஞானானந்த லீலாம்ருதம் - கோவிந்தபுரம் பாலாஜி பாகவதர் - மாலை 6:20 முதல் இரவு, 8:20 மணி வரை. இடம்: நாரத கான சபா, டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை.

இசை சொற்பொழிவு: 'ராம சரிதம்' - வி.கோபாலசுந்தர பாகவதர், மாலை 6:30 மணி. இடம்: குமரன் குன்றம், குரோம்பேட்டை.

பொது

கோடை கால பயிற்சி: ஆண், பெண்களுக்கான தற்காப்பு கராத்தே இலவச பயிற்சி, மாலை, 6:00 முதல் இரவு 8:00 வரை. இடம்: அஜய் ஆர்ட்ஸ் ஆப் வேர்ல்டு, ரங்கநாதபுரம், மேடவாக்கம், தொடர்புக்கு: 99412 29595.

பொருட்காட்சி: லண்டன் பாலம் கண்காட்சி, பொருட்காட்சி. மாலை 4:00 மணி முதல். இடம்: ரயில்வே மைதானம், தாம்பரம். தொடர்புக்கு: 99523 39023.

கண்காட்சி: கைத்தறி - பட்டு கண்காட்சி, விற்பனை. காலை 10:30 மணி முதல். இடம்: கோ - ஆப்டெக்ஸ் மைதானம், 350, பாந்தியன் சாலை, எழும்பூர். தொடர்புக்கு: 08850 02824.

மலர் கண்காட்சி: தோட்டக்கலை துறை சார்பிலான கண்காட்சி. காலை முதல் மாலை வரை. இடம்: செம்மொழிப் பூங்கா, ஸ்டெல்லா மேரீஸ் கல்லுாரி அருகில், ராதாகிருஷ்ணன் சாலை, தேனாம்பேட்டை.

புகைப்படக் கண்காட்சி: செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் கருணாநிதி 100 புகைப்பட கண்காட்சி. காலை முதல் மாலை வரை. இடம்: கலைவாணர் அரங்கம், வாலாஜா சாலை, திருவல்லிக்கேணி.

கோடை விற்பனை கண்காட்சி: மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் வீட்டு உபயோகப் பொருட்கள், கைவினை, மர சிற்ப பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை. காலை 10:00 மணி முதல். இடம்: அன்னை தெரசா மகளிர் வளாகம், நுங்கம்பாக்கம்.

கண்காட்சி: இந்திய ரயில்வேயின் வரலாறு, ரயில்களின் இயக்கம், தொழில்நுட்பம் குறித்த கண்காட்சி, காலை முதல் மாலை வரை. இடம்: சென்னை ரயில் மியூசியம், ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலை வளாகம், பெரம்பூர்.

 காலை 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை. இடம்: ஏ.வி.எம்., ஹெரிடேஜ் மியூசியம், வடபழநி.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement