என்.டி.பி.எல்., மின்சாரம் 500 மெகா வாட் பாதிப்பு
சென்னை: துாத்துக்குடி மாவட்டத்தில், மத்திய அரசின் என்.எல்.சி., நிறுவனம், தமிழக மின் வாரியத்துடன் இணைந்து, என்.டி.பி.எல்., என்ற பெயரில் அனல் மின் நிலையம் அமைத்துள்ளது.
அங்கு தலா, 500 மெகா வாட் திறனில் இரு அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அதிலிருந்து தமிழகத்திற்கு தினமும், 410 மெகா வாட் ஒதுக்கப்பட்டுள்ளது.
என்.டி.பி.எல்., மின் நிலையத்தின் இரண்டாவது அலகில், 'பாய்லர் டியூப் பஞ்சர்' காரணமாக நேற்று முன்தினம் முதல் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!