கணவர் இறந்த விரக்தி: மனைவி தற்கொலை
மாமல்லபுரம்:மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி காவ்யா, 21. ஓராண்டிற்கு முன் திருமணமாகி, சென்னையில் வசித்து வந்தனர்; குழந்தையில்லை. ஒரு மாதத்திற்கு முன் உடல் நலக்குறைவால் கணவர் இறந்தார்.
இதையடுத்து மனைவி, பட்டிபுலத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்தார். கணவர் இறந்த விரக்தியில் இருந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில் துாக்கு போட்டுக் கொண்டார்.
அவரை மீட்டு, மாமல்லபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் உயிரிழந்ததாக தெரிவித்தனர். மாமல்லபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!