ADVERTISEMENT
செங்கல்பட்டு:செங்கல்பட்டு டாக்டர் வரதராஜனார் தெருவில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, நகராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
அதைத் தொடர்ந்து, 'நமக்கு நாமே' திட்டத்தில், 6.85 லட்சம் ரூபாய் மதிப்பில், ஆழ்துளை கிணறுடன், சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, கடந்த மாதம் 'டெண்டர்' விடப்பட்டது,
அதன்பின், ஆழ்துளை கிணறு அமைத்து, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!