கிணற்றில் மூழ்கி சிறுவன் பரிதாப பலி
செய்யாறு:நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன், 47; கூலித் தொழிலாளி. இவரது மகன் வீரா, 16; பத்தாம் வகுப்பு முடித்தவர்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த குளம் மந்தை பகுதியில் உள்ள உறவினர் வீட்டு கிரஹபிரவேசத்தில் பங்கேற்க, குடும்பத்துடன் கோவிந்தன் வந்தார்.
கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த போது, வீராவுக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார். அனக்காவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!