செவிலியரிடம் நகை பறிப்பு
தென்காசி:சுரண்டையில் நடந்து சென்ற செவிலியரிடம் 55 கிராம் நகை பறித்து சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தென்காசிமாவட்டம் ஆலங்குளம் அருகே ஆலடிபட்டியை சேர்ந்த ராமநாதன் மனைவி புஷ்பா 55. இவர் சுரண்டையில் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மாலையில் அங்குள்ள மார்க்கெட்டிற்கு நடந்து சென்றார்.
அப்போது அவ்வழியே வந்த வாலிபர் புஷ்பா கழுத்தில் அணிந்திருந்த 55 கிராம் நகையை பறித்துவிட்டு தப்பினார். சுரண்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!