பா.ஜ., தலைவர் தி.மலையில் சாமி தரிசனம்
திருவண்ணாமலை:குஜராத் மாநில பா.ஜ., தலைவர் பாட்டீல், திருவண்ணாமலை கோவிலில் நேற்று முன்தினம் சுவாமி தரிசனம் செய்தார்.
குஜராத் மாநில பா.ஜ., தலைவர் பாட்டீல், நேற்று முன்தினம் திருவண்ணாமலை வந்தார். ஹெலிகாப்டர் மூலம் காலை, 10:00 மணியளவில், திருவண்ணாமலை அரசு கலைக் கல்லுாரி ஹெலிபேட் மைதானத்திற்கு வந்த அவர், காரில் அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று, சுவாமி தரிசனம் செய்தார்.
கோவில் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, கோவில் அருகே அன்னதானம் வழங்கிய அவர், பகல், 12:00 மணியளவில், மீண்டும் ஹெலிகாப்டரில் குஜராத் புறப்பட்டுச் சென்றார்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!