Advertisement

துாத்துக்குடியில் மின் உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி:தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் இரண்டு யூனிட்களில் உற்பத்தி நிறுத்தத்தால் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் உள்ளன. 3வது யூனிட்டில் கொதிகலன் பழுது காரணமாக உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதுபோல 5வது யூனிட்டிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 420 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 1, 2, 4 யூனிட்களில் மின் உற்பத்தி நடக்கிறது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement