பெற்றோர் கண்டிப்பு இன்ஜி., மாணவர் தற்கொலை
திருநெல்வேலி: மொபைல் போனில், ஆன்லைன் கேம் விளையாடிய வாலிபரை பெற்றோர் கண்டித்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருநெல்வேலி மாவட்டம், திருப்பணி கரிசல்குளம் அருகே வடுகம்பட்டியைச் சேர்ந்த வனராஜ் மகன் அன்புகுமார், 18; இன்ஜினியரிங் மாணவர். கல்லுாரி விடுமுறை என்பதால், வீட்டில் எப்போதும் மொபைல் போனில் கேம் விளையாடுவதும் பேசுவதுமாக இருந்துள்ளார். இதை, பெற்றோர் கண்டித்தனர். இதனால், மனமடைந்த அவர் விஷம் குடித்தார். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று காலை அவர் இறந்தார். சீதபற்பநல்லுார் போலீசார் விசாரித்தனர்

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!