இன்று அக்னி தோஷ நிவர்த்தி பூஜை
திருவண்ணாமலை: மே 4ல் அக்னி நட்சத்திரம் துவங்கியது முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் மூலவருக்கு தாராபிஷேகம் நடந்து வருகிறது. இன்று அக்னி நட்சத்திரம் நிறைவையொட்டி அக்னி தோஷ நிவர்த்தி பூஜை நடக்கிறது.
இதற்காக கடந்த இரண்டு நாட்களாக சிறப்பு பூஜை, ஹோமம் நடந்தது. இன்று நடக்கவுள்ள நான்காம் கால பூஜையை முன்னிட்டு சிறப்பு ஹோமம் தம்பதி பூஜை நடக்கிறது. இதன் பிறகு மூலவருக்கு 1008 கலசாபிஷேகம் மற்றும் அம்பாளுக்கு 108 கலசாபிஷேகம் நடக்கும். பின் ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாடவீதி உலா நடக்க உள்ளது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!