52 பவுன் நகை, ரூ.4.40 லட்சம் கொள்ளை
தூத்துக்குடி:உடன்குடி அனல் மின் நிலைய இன்ஜினியர் வீட்டின் பூட்டை உடைத்த மர்மநபர்கள் 52 பவுன் தங்க நகைகள், 4.40 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
தூத்துக்குடிமாவட்டம் திருச்செந்தூர் முத்துநகரில் வசிப்பவர் சுந்தர மாரியப்பன் 35. உடன்குடி அனல் மின் நிலையத்தில் சிவில் இன்ஜினியர். மனைவி மற்றும் குழந்தைகளுடன் தூத்துக்குடி சென்றார். நேற்று காலை வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 52 பவுன் தங்க நகைகள், 4.40 லட்சம் ரூபாய் மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!