ADVERTISEMENT
காஞ்சிபுரம்:அரக்கோணம் அடுத்த தக்கோலம் தொன்போஸ்கோ வேளாண்மை கல்லுாரி இறுதியாண்டு பயிலும் மாணவியர், கிராமப்புற பணி அனுபவத்திற்காக காஞ்சிபுரத்தில் முகாமிட்டு களப்பணிபயிற்சி பெற்று வருகின்றனர்.
இதில், ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் திருக்காலிமேட்டில் உள்ள டாக்டர் கலாம் வழியில் உதவும் கரங்கள் அமைப்பு சார்பில், வேளாண் மாணவியருக்கு விதைப்பந்து தயாரிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில், மழைக்காலங்களில் சாலையோரம் துாவும் வகையில், வேம்பு, புளி, நாவல், எலுமிச்சை, புங்கன் உள்ளிட்ட விதைகள் அடங்கிய விதைப்பந்து தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி பெற்ற மாணவியருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!