குன்றத்துாரில் அரசு கட்டடங்கள் திறப்பு
படப்பை:குன்றத்துார் ஒன்றியம், படப்பை ஊராட்சியில் பெரியார் நகரில் பள்ளி கூடுதல் வகுப்பறைக் கட்டடம், மேட்டு தெருவில் அங்கன்வாடி மையக் கட்டடம், எழிச்சூர் ஊராட்சியில் அங்கன்வாடி மையக் கட்டடம்.
ஒரத்துார் ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சாலமங்கலம் ஊராட்சியில் அங்கன்வாடி மையக் கட்டடம் உள்ளிட்ட கட்டடங்கள் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
இந்த கட்டடங்கள் திறப்பு விழா அந்தந்த ஊராட்சியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
விழாவிற்கு குன்றத்துார் ஒன்றியக் குழு தலைவர் சரஸ்வதி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சிறு, குறு தொழில் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்று புதிய கட்டடங்களை திறந்து வைத்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!