நோடல் அதிகாரி நியமனம் பொதுப்பணித் துறையில் பரபரப்பு
புதுச்சேரி, : புதுச்சேரி பொதுப்பணித் துறையில் நடைபெற்று வரும் பணிகளையும் கண்காணிக்கவும், பணிகள் தரமாக நடப்பதை உறுதி செய்யவும் முதன்மை விஜிலென்ஸ் அதிகாரி அறிவுறுத்தி உள்ளார்.
இதனடிப்படையில், பொதுப்பணித் துறையில் நடக்கும் பணிகளை கண்காணிப்பதற்காக, சிறப்பு பணி அலுவலர் (தொழில்நுட்பம்) புகழேந்தி நோடல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரூ.5 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பிலான பணிகளை கண்காணிப்பதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி, நோடல் அதிகாரி மாதந்தோறும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தாரர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!