கைவினை பொருள் கண்காட்சி
புதுச்சேரி : கிராப்ட்ஸ் கவுன்சில் ஆப் புதுச்சேரி (சி.சி.ஐ) சார்பில் 'புது வானம்' என்ற தலைப்பில் மூன்று நாட்கள் கைவினைப் பொருள், கைத்தறி மற்றும் வீட்டு அலங்காரப் பொருட்கள் இலவச கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இக்கண்காட்சி வரும் 10ம் தேதி துவங்கி 12ம் தேதி வரை மூன்று நாட்க ளும் தினசரி காலை 8:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை கடற்கரை சாலை காந்தி திடலில் நடக்கிறது.
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!