பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
திருவண்ணாமலை:திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல, உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோயிலிற்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள், பவுர்ணமிதோறும் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபடுகின்றனர்.
இந்நிலையில், தை மாத பவுர்ணமி திதி, நாளை இரவு, 10:41 மணி முதல், நாளை மறுநாள், 5ம் தேதி நள்ளிரவு, 12:48 மணி வரை உள்ளதால், இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என, கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!