மெக்கானிக் ஷெட்டில் லாரி எரிந்து நாசம்
ஆரணி:ஆரணி அருகே, 'மெக்கானிக் ஷெட்'டில் நிறுத்தியிருந்த லாரி திடீரென தீப்பற்றி எரிந்து நாசமானது.
திருவண்ணாமலை மாவட்டம், அய்யம்பாளையம் கிராமத்தை சேரந்தவர் பிரபாகரன், 42, லாரி மெக்கானிக். சேவூரில் உள்ள இவரது மெக்கானிக் ஷெட்டில் நான்கு லாரிகள் நிறுத்தப்பட்டு, பழுது பார்க்கும் பணி நடக்கிறது.
இந்நிலையில், நேற்று முன் தினம் அதிகாலை, மெக்கானிக் ஷெட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஆரணி தீயணைப்பு துறையினர் சம்பவ இடம் சென்று தீயை அணைத்தனர்.
இருப்பினும் தீ விபத்தில் லாரி எரிந்து நாசமானது. இது குறித்து, ஆரணி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!