கடைகளில் குட்கா சோதனை தீவிரம்
வேலுார்: வேலுார் மாவட்டத்தல், குட்கா புழக்கம் மீண்டும் அதிகரித்துள்ளதாகவும், இதற்காக ஆந்திரா மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்டு கடைகளில் விற்கப்படுவதாகவும் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் மாவட்டம் முழுவதும் சோதனையில் ஈடுட்டு கடந்த இரண்டு நாட்களில் 32 குட்கா வியாபாரிகளை கைது செய்தனர். தொடர்ந்து சோதனை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!