ADVERTISEMENT
நாகர்கோவில்:கனிமவளம் கடத்திச் சென்ற லாரிகளிடம், லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ஏராளமான டிப்பர் லாரிகளில் கல், மணல் கடத்தப்படுகிறது.
விடிய விடிய தேசிய நெடுஞ்சாலையில் டாரஸ் லாரிகள் அணிவகுத்து செல்கின்றன. இதற்கு ஆளும் கட்சி பிரமுகர்களின் முழு ஆதரவு உண்டு.
வெட்டுர்ணிமடம் பகுதியில் லாரிகளை நிறுத்தி, போலீசார் லஞ்சம் வாங்கும் வீடியோ பரவியது.
இதையடுத்து, அங்கு பணியில் இருந்த சிறப்பு எஸ்.எஸ்.ஐ., ஆறுமுகத்தை சஸ்பெண்ட் செய்து, எஸ்.பி. ஹரிகிரண்பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!