ADVERTISEMENT
திருநெல்வேலி: திருநெல்வேலி 4 வழிச்சாலையில் இருந்து தாழையூத்து அருகே குறிச்சிகுளம் செல்லும் சாலையில் கார் தீப்பற்றி எரிந்தது. இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும்பணியில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
லூக் லைக் எ லோக்கல் ரோடு.