Advertisement

இஸ்ரோ சோதனை வெற்றி

திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (இஸ்ரோ) இன்று பகல் 3:30 மணியளவில் நடந்த ஏர் ப்ரீதிங் இன்ஜின் டெஸ்ட் தொடர்ந்து 11 வினாடிகள் இயங்கி வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. மகேந்திரகிரி மைய விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் பாராட்டு தெரிவித்தார்.



வாசகர் கருத்து (1)

  • M Ramachandran - Chennai,இந்தியா

    எதிரிகலை கண்காணிக்க அவசியமான இடத்தில் விண் வெளி ஆராய்ச்சி மையத்தின் புதிய நிலையம் .

  • M Ramachandran - Chennai,இந்தியா

    வாழ்க அவர்கள் பணி வளர்க அவர்களின் நாட்டு பணி

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement