முதல்வர் வீடு பாதுகாப்பு பணி மயங்கிய எஸ்.ஐ., மரணம்
சென்னை : சென்னை,ஆழ்வார்பேட்டை நான்காவது தெருவைச் சேர்ந்தவர் மனோகர், 59. ஸ்டான்லி அரசு மருத்துவமனை புறக்காவல் நிலைய சப்--இன்ஸ்பெக்டரான இவர், முதல்வர் ஸ்டாலின் இல்ல பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
நேற்று, ஆழ்வார்பேட்டை 8வது பாயின்ட் சித்தரஞ்சன் சாலை சந்திப்பில், முதல்வர் இல்ல பாதுகாப்பு பணியில் இருந்தார். மதிய நேரத்தில், மனோகர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனிருந்த போலீஸ்காரர்கள் அவரை, ராயப்பேட்டை லலிதா தெருவிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு அவர் உயிரிழந்தார். ராயப்பேட்டை போலீசார், மனோகர் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர். மனோகர், விரைவில் ஓய்வுபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (4)
திராவிடியா பசங்க.
59 வயசு வாசலில் நின்றது மன உளைச்சலில் சென்றது.
ஒரு வருத்தம் கூட படலையே இந்த கோமாளி.. இது எடாபாடியரா இருந்திருந்தால் ஒரு அறிக்கைவிட்டு பத்துலட்சம் கொடுத்து ஆக ஆக எடப்பாடி பதவி விலகனுமுன்னு ஊளையிட்டு இருப்பான் ஓங்கொல் கோமாளி கொள்ளையன்..
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல்வர் வீடு, அமெரிக்க எம்பசி, கனிமொழி வீடு, தயாளு அம்மா வீடு - இங்கெல்லாம் தேவுடு காக்கும் காவல்துறை அதிகாரிகள் பாவம்