தி.மலை கார்த்திகை தீபம் டுரோன் படங்கள் : வைரல்
இந்த செய்தியை கேட்க

திருவண்ணாமலையில் உள்ள மலை மீது நேற்று (6 ம் தேதி) கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. அன்றையதினம் அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து மாலையில் மலை மீது
கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இந் நிலையில் மலை மீது எரியும் தீபம் மற்றும் கோவில் பகுதிகள் டுரோன் மூலம் எடுக்கப்பட்ட காட்சிகள் வைரலாகி வருகிறது.

வாசகர் கருத்து (6)
ஓம் நமசிவாய
ட்ரோன்களை தடை செய்ய வேண்டும். சாட்டிலைட் போன் சட்டம் இதற்கும் பொருந்தும்.
இங்கு கூடிய கூட்டத்தினர்.. இருந்து மதத்தை இழிவு படுத்தும் கட்சிக்கு ஓட்டு போட மாட்டோம் என்று... அண்ணாமலையார் மீது உறுதி எடுக்க வேண்டும்
அட அது கூட வேண்டாங்க, அப்படி பழித்து பேசுபவனை அங்கேயே எதிர்த்து குரல் கொடுக்க சொல்லுங்கள் பாப்போம்? எல்லாம் ரெட்டை வேடம். அப்புறம் ஒட்டு துட்டுக்கு. பாதிபேருக்கு கோவில் திருவிழா பிக்ணிக் போல், கிராமத்தில் ரிக்கார்ட் டான்ஸ் பார்க்கணும், சபரி மலை கருப்பு வேஷ்டிகள் டாஸ்மாக் கடையில் தண்ணி அடிக்கிறது. டீக்கடையில் நின்று ஆபாசமாக பேசிக்கொண்டு சிகரெட் பிடிக்கிறது. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் மீது துவேஷம் வெறுப்பு என்கிற வெறியை ஏற்றி திராவிட கட்சிகள் குளிர் காய்கிறது. கடவுளை நம்புவான் காட்டுமிராண்டி என்று சொன்னவர் பேச்சை கைதட்டி சிரித்தவர்கள் தானே இவர்கள் அதை ஏற்று கொண்டதாக தானே அர்த்தம்? கல்வெட்டு வேறு வைத்துள்ளனர். திருவண்ணமலையார் கோவில் அருகில் வளைவு வேறு .
அற்புதம் அண்ணாமலையாருக்கு அரோகரா
கடவுள் நம்பிக்கை வளர்வது நல்லதற்கே..