ADVERTISEMENT
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் , குட்கா பொருட்களை மினி லாரியில் எடுத்து வந்து சப்ளை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அப்பகுதியில் அடிக்கடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, காருகுறிச்சியில் ஒரு மினி கண்டெய்னர் லாரியில் ரகசிய அறை ஏற்படுத்தி ரூ 12 லட்சம் மதிப்புள்ள 574 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்போது, காருகுறிச்சியில் ஒரு மினி கண்டெய்னர் லாரியில் ரகசிய அறை ஏற்படுத்தி ரூ 12 லட்சம் மதிப்புள்ள 574 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
இதை என்ன திரும்ப வித்திடுவாங்களா.