தலைமை காங்., தான்; திமுக அல்ல: புதுச்சேரி மாஜி முதல்வர் நாராயணசாமி
இந்த செய்தியை கேட்க
Your browser doesn’t support HTML5 audio
புதுச்சேரி: புதுச்சேரியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி போராட்டம் காங்., தலைமையில் தான் நடக்க வேண்டும்; திமுக தலைமையில் அல்ல என புதுச்சேரி மாஜி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
![]()
இது குறித்து, அவர் பேசியவதாவது: புதுச்சேரியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் முதன்மை யான கட்சி காங்கிரஸ்தான். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி போராட்டத்தில் திமுக தலைமை வகிக்கும் என்றால் அதனை காங்கிரஸ் புறக்கணிக்க வேண்டும்.
![]()
கூட்டணி சார்பில் அண்மையில் நடந்த போராட்டம் திமுக தலைமையில் நடந்ததாக செய்திகள் பரப்பப்பட்டுள்ளன. புதுச்சேரியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி போராட்டம் காங்., தலைமையில் தான் நடக்க வேண்டும்; திமுக தலைமையில் அல்ல. இவ்வாறு அவர் பேசினார்.


கூட்டணி சார்பில் அண்மையில் நடந்த போராட்டம் திமுக தலைமையில் நடந்ததாக செய்திகள் பரப்பப்பட்டுள்ளன. புதுச்சேரியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி போராட்டம் காங்., தலைமையில் தான் நடக்க வேண்டும்; திமுக தலைமையில் அல்ல. இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து (8)
வெண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் போன்ற வார்த்தைகள் ஒன்றும் கெட்ட வார்த்தைகள் இல்லையே??
நல்ல நகைச்சுவை
உன் பங்கிற்கு உளரு. . உள்ளது போச்சிட நொல்கண்னா என்பதற்கிணங்க உளறுவாய உளறி கொண்டேனா இரு . ஆள் ஆளுக்கு முடிந்த வரையில் காங்கிரஸிற்கு குழி தோண்டுங்க .
நீ பாட்டுக்கு சொல்லு ராசா கேட்க தமாஷா கீது
துக்கும் ஆப்பு வைத்துவிடுவார் போலிருக்கிறதே.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
இவ்வளவு பேசும்... நீ தேர்தலில் தனியே நிற்க வேண்டியது தானே முடியாது ...நின்றால் டவுசர் கழண்டு விடும் ...அப்படி தானே ???